86 மல்கமன்தெனிய (Malgamandeniya), அலவத்துகொட (Alawathugoda)
ரவ்பா உம்மா அவர்கள் காலமானார்கள்
Rawfa Umma Passed Away
மர்ஹூம்களான அப்துல் மஜீத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Majeed
மர்ஹூம்களான அஹ்மத் (மாத்தளை ) தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Ahmed (Matale)
மர்ஹூம் நிலாப்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Nilabdeen
ரிஸ்வானா
நஸ்லினா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rizwana, Nazlina
பைசால்
இஃபால் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Faizal, Iqbal
ஹலீம்
பாரூக்
அஜ்வாத்
வாஹித்
முஸீன்
ஹலீமா
மஸீனா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Haleem, Farook, Ajward, Wadid, Muzeen, Haleema, Mazeena
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 04-01-2026 Sunday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place