Janaza – மர்ஸூக் (Marzook) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), மடவளை பிறப்பிடம் (Born Place Madawala)

மர்ஸூக் அவர்கள் காலமானார்கள்
Marzook (kandy oil Stores) Passed Away

மர்ஹூம் முபாரக், அழியா பீபீ தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mubarak, Aliya Bibi

மர்ஹூமா மர்ஸூனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Marzoona

அஹமத் ஷஹீத் , நஸீமா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmad Shaeeth, Naseema Umma

நுஸ்ரி
நுஸ்ரா
ஸப்ரா
ஷம்ரி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nusri, Nushra, Shafra, Shamri

ரியாஸ்
நிப்றாஸ் மௌலவி
ரைஹானா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Riyas, Nifraz Moulavi, Raihana

ஜியாத்
ஜவாத்
ரிஸ்வானா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Ziyad, Jaward, Rizwana

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter