Janaza – பதுருன்னிஷா (BadurunNisha) – 1ம் கட்டை ( 1st Mile Post)

1ம் கட்டை ( 1st Mile Post), புளுகொஹதென்ன (Bulugohatenna), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

ஹாஜியானி பதுருன்னிஷா அவர்கள் காலமானார்கள்
Hajiyani BadurunNisha Passed Away

அல்ஹாஜ் ZAM மஹ்ரூப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Z A M Mahroof

மர்ஹூம்களான GIA ஹமீத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of GIA Hameed

பில்லாவ செய்வலாப்தீன் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Pillaawa Sayvalaabdeen

மௌபிஷான்
முஹைமீன்
முஸாகிர்
மஸ்ஸியா
சுமைரா மௌலவியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Mowfishan, Muhaimeen, Muzakir, Mazliya, Sumaira Moulaviya

அல்ஹாஜ் நிஷ்ராப்
அல்ஹாஜ் இம்ரான் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Nisraf, Imran

அல்ஹாஜ் நிஸாம்தீன்
அல்ஹாஜ் லாபிர்
அல்ஹாஜ் சமூன்
அல்ஹாஜ் ரியால் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Al-Haj Nizamdeen, Al Lafir, Al-Haj Samoon, Al-Haj Riyal

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-12-2025 திங்கட்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 29-12-2025 Monday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter