Janaza – ஜவ்பர்(Jawfer) – 7ம் கட்டை ( 7th Mile Post)

7ம் கட்டை (7th Mile Post), மீக்காத் மஹல்லா (Meekaath Mahallah)

அல்-ஹாஜ் M.L.M. ஜவ்பர்அவர்கள் காலமானார்கள்
Al-Haj M L M Jawfer Passed Away

முன்னாள் கண்டி Curtain House உரிமையாளரும், குருகொடை முஹ்யித்தீன் ஜும்ஆ பள்ளிவாயல், குருகொடை மீகாத் ஜும்ஆ பள்ளிவாயல் ஆகியவற்றின் முன்னாள் தலைவர்

மர்ஹும்களான மஹ்மூது லெப்பே, ஹாஜியானி நபீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Mahmoodh Lebbai, Nafesa Umma

மர்ஹும்களான அஹ்மத் மாஸ்டர், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmed Master, Rahmath Umma

ஹாஜியானி சித்தி பாத்திமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Fathima

அல்ஹாஜ் ஷியாம் (UK)
அல்ஹாஜ் பர்ஹான் (UK)
அல்ஹாஜ் முதஸ்ஸிர் (High Street Car Sale)
ஹாஜியானி ஷகீலா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Shiyam (UK), Farhan (UK), Muthassir (High Street), Shakeela

அல்ஹாஜ் கலீலுர் ரஹ்மான்
ஹாஜியானி ரிஸ்மியா
ஹாஜியானி ஷப்ரா
ஹாஜியானி ஜுமானா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

Father-in-law of Kaleel Rahman, Rismiya, Shafa, Jumana

அல்ஹாஜ் M.L.M. ராஸிக்
அல்ஹாஜ் M.L.M. முஸ்ஸம்மில்
ஹாஜியானி பரீதா உம்மா
மர்ஹுமா ஆபிதா உம்மா ஆகியோரின் சகோதரரும்

Brother of Razil, Muzammil, Fareedha, Abidha umma

உவைஸ்
N.M. புஹார்தீன் (Fairline)
அப்துல் கபூர்
அல்ஹாஜ் ஷுஅய்ப்
ஹாஜியானி மர்யம் பீபி
இஸ்ஸதுன் நிஸா
முஹம்மத் தௌபீக் (UK)
அல்ஹாஜ் மன்ஸுர்
Dr. அமீன்
ஹாஜியானி உம்மு ஸாஹிரா
ஹாஜியானி பௌஸுல் ஹினாயா
ஹாஜியானி சித்தி பரீதா
ஹாஜியானி பத்ருன் நிஸா ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Uwais, Buhardeen, Abdul Gafoor, Suhaib, Mariyam, Izzathun Nisha, Thawfeek, Mansoor, Dr Ameen, Zahira, Hinaya, Fareedha, Badurunnisha

ஸைனுல் ஆப்தீன்
நுஃமான்
இஷாக் மௌலவி
A.C.S. மொஹமட் (உக்குவெல)
ஜிப்ரி
நஜீப் (மடவல) ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Zainul Abdeen, Nuhamn, Ishak Moulavi, Mohamed (Ukkuwela), Jiffri, Najeeb (Madawala)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 21-12-2025 Sunday Evening 6.45 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter