161/5 புளுகொஹதென்ன (Bulugohatenna), பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *
ஹலீம்தீன் அவர்கள் காலமானார்கள்
L.G.M.Y Haleemdeen Passed Away
தாஜுதீன் , கனியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Thajudeen, Kaniya Umma
சைய்யத் முஹம்மத் , பௌசியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Saiyyad Muhammed, Fawziya Umma
பௌசுல் யாஸ்மின் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Fawzul Yasmin
ஸப்ரி
ஷஹீத் (ஜப்பான் )
ஸப்னா
ஸப்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Sabri, Saheed (Japan), Safna, Safra
ரிஸ்வி (ஜப்பான்)
றிப்கான் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Rizvi (Japan), Rifkan
ராஸிக் ஹாஜியார்
ஆரிஃபா
பரீதா
ஸியாதா
ஆயிஷா ஆகியோரின் சகோதரரும்
Brother of Razik Hajiyar, Arifa, Fareedha, Ziyadha, Ayisha
அல்ஹாஜ் ரபீஸ்
அல்ஹாஜ் நைசர் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Al-haj afees, Al Naizar
அல்ஹாஜ் ஹலீம்
மர்ஹூம் அல்ஹாஜ் இஸாக்
மர்ஹூம் ஜிப்ரி
மர்ஹூம் சித்தீக்
மர்ஹூம் ஸரூக் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Al-Haj Haleem, Al-haj Isak, Jiffry, Sideek, Zarook
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-12-2025 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18-12-2025 Thursday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place