Janaza – வஸீர்(Wazeer) – 6ம் கட்டை (6th Mile Post)

No 76/10 மாத்தளை வீதி (Matale Road), 6ம் கட்டை ( 6th Mile Post), மேஷன் ஸ்டூடியோவிற்கு அருகில் (Near to studio) அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

அல்ஹாஜ் வஸீர் முஹம்மத்அவர்கள் காலமானார்கள்
Alhaj wazeer Passed Away

மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீட் மற்றும் லத்தீபா உம்மா தம்பதியினர்களின் அன்பு மகனும்
Son Of Late Shahul Hameed And Lateefa Umma

சித்தி ரொஸானா அவர்களின் அன்புக் கணவரும்
Husband Of Siththi Roshana

மர்ஹூம்கலான இலால்தீன் மற்றும் மர்யம் பீபி தம்பதியினரின் மருமகனும்
Son-in-law of Ilaaldeen, Mariyam Bebe

ஸகீயா பர்வீன் (UK)
உமைர்
அஸ்கர் (Sorch Akurana)
ஸுல்பா ஆகியோரின் தந்தையும்

Father Of Zakiya (Uk), Umair, Ashkar (Sorch Akurana), Zulfa

அல்பாஸ் (UK)
அஸ்பா இக்பால்
அஸ்பா நயிஸர்
சாஜித் ஸனீர் ஆகியோரின் மாமனாரும்

Father In Law Of Alfaz (Uk), Ashfa Iqbal, Ashfa Naizer, Sajith

அல்ஹாஜ் ரில்வான்
மஸாய்மா
பரூஹா (வரக்காமுர)
மர்ஹூம்களான பல்கிஸ் உம்மா
தாஜுதீன் நிஸா
எஸ்மின் பரீனா ஆகியோரின் சகோதரரும்

Brother Of Alhaj Rilwan, Farooha (Warakamura), Mazaya, Late Balqees Umma, Late Thajunnisa, Late Yasmine Fareena

தெழும்புகஹவத்தை இக்பால் ஹாஜி
கஸ்ஸாலி
இக்ராம் (அக்குறணை பிரதேச சபை உருப்பினர்)
நஸீஹா
ஹாஜியானி அஸீமா
மஸூதா
நலீபா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother In Law Of Iqbal Haji, Gazzaly, Ikram (Member Of Akurana Pradeshiya Sabawa), Naseeha, Aseema, Masoodha, Nalifa

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-12-2025 புதன்கிழமை மாலை 4.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17-12-2025 Wednesday Evening 4.45 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter