41/B தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), தக்வா மஹல்லா (Thaqwa Mahalla)
ஹாஜியானி ஹாலிஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Halisha Umma Passed Away
மர்ஹூம் அப்துல் காதர், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Carder, Kadeeja Umma
மர்ஹூம் அப்துல் காதர் பாத்திமுத்து தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Abdul Carder, Fathi Muthu
மர்ஹூம் அல் ஹாஜ் சம்சுதீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Samsudeen
ஹாஜிகலான உவைஸ் மாஸ்டர்
தன்ஸீல்
மூஸா
ரஸீன் (ஜப்பான்)
ஸனீர்
நவ்ரூஸ்
இஹ்ஸான்
பைரூஸா
மெளலவியா பாஸிலா
பஸ்லியா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Uwais Master, Thansil, Moosa, Razeen (Japan), Saneer, Nawroos, Ihshan, Fairoosa, Moulavia Fazila, Fazliya
ஹாஜிகளான மெளலவி சாதிக்
மர்ஹூம் டொலர் ரியாஸ் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Sadik Moulavi, Marhoom Dollar Riyas
மர்ஹூம்களான நூர் முஹம்மத்
ஹபீப் முஹம்மத் (VC மாமா)
மஹ்மூத், மெளலவி
இஸ்ஹாக்
பாத்திமுத்து
அஹ்மத் பாத்திமா
சுபைதா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Noor Muhammed, Habeeb Muhammed, Mahmood Moulavi, Ishak, Fathimuthu, Ahmad Fathima, Subaidha Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-12-2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தெலும்பு கஹவத்தை ஜன்னா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 17-12-2025 Wednesday Evening 4.30 at Janna Masjid – Thelumbugaha-watte
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place