Janaza – மஸாஹிமா (Mazahima) – 7ம் கட்டை ( 7th Mile Post),

7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah) *

மஸாஹிமா ஆசிரியை அவர்கள் காலமானார்கள்
Mazahima Teacher Passed Away

ராஸிக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Razik

அம்ரி
மலீகா ஆகியோரின் சகோதரியும்
Sister of Amry, Maleeka

ராஷித்
ராஷிதா
ராபியா ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்

Mother of Rashid, Rashida, Rafiya

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter