398/1B புளுகொஹதென்ன (Bulugohatenna), அரபா மஹல்லா (Arafa Mahalla)
ஹாஜியானி சித்தி தமீமா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Sithi Thameema Passed Away
மர்ஹூம்களான அல்ஹாஜ் KMS அப்துல் பரீத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of AlHaj KMS Abdul Fareed
மர்ஹூம் அல்ஹாஜ் Z A M மன்சூர் (பத்தாயிரம்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al ZAM Mansoor (Pathaayiram)
மரூஷா
நிஸ்வானா
மபாஸ்
மஸூபாஹ் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Maroosha, Niswana, Mafaz, Masoofah
பர்ஹான் மாஸ்டர்
புவாத் மாஸ்டர்
பழீல்
பாஸி
பத்தாஹ் ஆகியோரின் சகோதரியும்
Sister of Farhan Master, Fuward Master, Faleel, Fazi, Faththah
பெரோஸ் (மாவனல்லை )
இஹ்சான் (UK) ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Feroz (Mawanella), Ihshan (UK)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09-12-2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 09-12-2025 Tuesday Evening 6.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place