Janaza – ரஹ்மத் உம்மா (Rahmath umma) – 7ம் கட்டை (7th Mile Post)

925 – 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

ஹாஜியானி ரஹ்மத் உம்மா அவர்கள் காலமானார்கள்
Rahmath umma Passed Away

முஹுத்தீன் , கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhudeen, Kadeeja Umma

அல்ஹாஜ் சுலைமான் (பாருக் ஸ்டார்ஸ் – கலன்பிதுனுவெவ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Sulaiman (Farook Stores – Galanbidunuweva)

அல்ஹாஜ் நூர் முஹம்மத்
அல்ஹாஜ் ஹனீபா
அல்ஹாஜ் ஷாஹுல் ஹமீத்
ஹாஜியானி பாத்தி முத்து
லதீபா
பௌசியா ஆகியோரின் சகோதரியும்

Sister of Al-Haj Noor Muhammed, Al-Haj Haneefa, Al-Haj Shahul Hameed, FathiMuthu, Latheefa, Fawziya

மர்ஹூம் பாருக்
மர்ஹூம் மர்சூக்
அல்ஹாஜ் ஸரூக்
அல்ஹாஜ் வஸீர்
அல்ஹாஜ் அஸ்மி
மஸீனா
ஸர்வியா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Farook, Marzook, Zarrok, Wazeer, Asmy, Mazeena, Zarviya

அப்துல் கபூர் (ரிஸானா ஸ்டோர்ஸ் கனேவள்போல)
சிஹாப்தீன் (அரபா ஹோல்)
வஸீலா
ரிஸானா
பஸீனா
ரினோஸா
ரிஸ்வியா ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Gafoor (Rizana Stores), Shihabdeen (arafa Hall), Wazeela, Rizana, Fazeena, Rinosha, Rizviya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09-12-2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 09-12-2025 Tuesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பௌசியா (Fawziya) – 1ம் கட்டை (1st Mile Post)

1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah) ஹாஜியானி பௌசியா உம்மா …

Free Visitor Counters Flag Counter