298 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla)
அல்ஹாஜ் முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் காலமானார்கள்
Al Haj Mohamed Rizwan Passed Away
ஓய்வு பெற்ற ஆசிரியை ரினோஸா ( குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயம், தெலும்புகஹ வத்த முஸ்லிம் வித்தியாலயம்)அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rinosha Teacher
சீமா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Seema
துனுவில வீதி பேருவளை புரோக்கர் என்று அழைக்கப்பட்ட மர்ஹூம் மொகம்மட் காசிம், கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Kashim, Kadeeja Umma
மர்ஹூம்களான மொஹம்மட் இஸ்மாயில் சரீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ismail, Sareefa umma
மர்ஹூம் நியாஸ் ஹாஜி
அஸார் ஹாஜி
ஸனீர் ஹாஜி
சித்தி ஜனூபா
நுவைஸா மர்ஹூமா
பாயிஸா
அலிமத்
நஸீரா ஆகியோரின் சகோதரரும்
Brother of Niyas Haji, Azar Haji, Saneer Haji, Janufa, Nuwaisa, Fayisa, Alimath, Naseera
மர்ஹூம்களான சஹாப்தீன்
நஸீர்
சரூக் ஹாஜி
மஹ்ரூப் ஹாஜி
மர்ஹூம்களான யஹ்யா
ரிஸா
நஸீர்
நஸார்
ராஸிக் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Shahabdeen, Naseer, Zarook Haji, Mahroof Haji, Yahya, Riza, Naseer, Nasar, RAzik
அமீர்
நவ்பர்
மர்ஹூம் ஜுனைத் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Ameer, Nawfer, Junaid
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-12-2025 வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்குதாய் பள்ளிமையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05-12-2025 Friday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place