73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) *
அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்
Al Haj Fayis Passed Away
மர்ஹூம்களான அப்துர் ரஹீம் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdur Raheem
மர்ஹூம்களான K.N.S ஹமீத் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of KNS Hameed
மௌலவியா கதீஜா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Moulavia Kadeeja Umma
பஸ்ரின் U.K
பவ்ஸீன்
ஸம்ரீ (கனடா)
பஸ்மினா
ஸஹ்ரா (கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fazrin (UK), Fawzeen, Zamri (Canada), Fazmina, Zahra (Canada)
அல்ஹாஜ் ஹாரிஸ்
அல்ஹாஜ் முஸ்பிக் (கனடா) ஆகியோரின் மாமனாரும்
ஷம்ரா
பஸ்மினாஸ்
Father-in-law of Hais, Musfik (Canada), Shamra, Fazminas
ஹாஜியானி சாஹிரா
முஹ்தார்
அப்துல் ஜப்பார்
நிஸாம்தீன்
பழீல்
ரஸீனா உம்மா
சபரா உம்மா ஆகியோரின் சகோதரரும்
Brother of Zahira, Muhtha, Abdul Jabbar, Nizamdeen, Faleel, Razeena Umma, Safara Umma
அல்ஹாஜ் மஹ்ரூப்
ரபீஸ் மொஹமட்
றிகாஸ் மொஹமட்
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
மர்ஹூம் செய்யத் மொஹமட்
மர்ஹூம் ஜம்சீத் ஆகியோரின் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Mahroof, Rafees, Rikas, Shahul Hameed, Seyyad Muhammed, Jamseed
பவ்ஸ்தீன்
ராசிக் (ஓய்வுபெற்ற அரசு நிர்வாக அதிகாரி)
மர்ஹும் மஹ்ரூப் G.S
ஹரீஸ்
கலீல்
சுபியான்
ஸாமில் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Fawsdeen, Razik, Mahroof GS, Harees, Kaleel, Sufiyan, Shamil
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-12-2025 வெள்ளிக்கிழமை தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05-12-2025 Friday at Akurana Grand Mosque (Thai Palli)
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place