9ம் கட்டை பிறப்பிடம் (Born Place 9th Mile Post)
வாரியப்போல வசிப்பிடம் (Living in Wariyapola)
மொஹமட் பௌஸ் அவர்கள் காலமானார்கள்
Mohamed Fawz Passed Away
மர்ஹுமா நஜிம்முனிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Najimunnisha
அல்ஹாஜ் அப்துல் கரீம் (அளவதுகொடை) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Kareen (Alawathugoda)
ரோஷ்மின் ஷிபா அவர்களின் அன்பு தந்தையும்
Father of Roshmin Shifa
அலி ஸப்ரி அவர்களின் மாமனாரும்
Father-in-law of Ali Sabri
ஷாமின்
ரஸீன்
ஸாஹிரா (லண்டன் )
ரிபாயா (9ம் கட்டை ) ஆகியோரின் சகோதரரும்
Brother of Shamin, Razeen, Zahira (London), Rifaya (9MP)
ஜுனைட் (GS)
சலீம்
மர்ஹூம் நிஸாம் (அக்குறணை) ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Junaid GS, Saleem, Nisam (Akurana)
ஹசீனா
ஹஸானா
ஹஸ்னா
ஷஹீன் ஆகியோரின் அப்பாவும்
Grand Father Haseena, Hasana, Hasna, Shaheen
மாத்தளை ஆரிபீன் ஹாஜியார் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Matale Arifin Hajiyar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 04-12-2025 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு கொங்காவல மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 04-12-2025 Thursday Evening 3.30 at Kongkawala Burial Ground
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place