1D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)
அல்ஹாஜ் ஹஜ்ரீன் (Yummiii Food) அவர்கள் காலமானார்கள்
Alhaaj – Hajreen Passed Away

ஹாஜியானி சுல்பானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Zulfana
மர்ஹூம்களான அல்ஹாஜ் ஹஜா நஜிமுதீன் (ஹாஜா மாமா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al-haj Haja Najimutheen (Haja Mama)
போலகல அல்ஹாஜ் ஸவாஹிர் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Bolagala Al-haj Zawahir
ஹாஜியானி மஸீபா
ஹாஜியானி மஸீகா ஆகியோரின் சகோதரரும்
Brother of Hajiyani Nazeefa, Hajiyani Mazeeka
அல்ஹாஜ் ஹபீல்
அல்ஹாஜ் பாயிஸ்
அல்ஹாஜ் ஸயாத்
அல்ஹாஜ் அய்யூப் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-haj Hafeel, Al-haj Fayis, Al-haj Zayath, Al-haj Ayoob
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-11-2025 வியாழக்கிழமை மாலை 5.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 20-11-2025 Thursday Evening 5.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place