1ம் கட்டை ( 1st Mile Post), புளுகொஹதென்ன (Bulugohatenna), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
ஸியாஸ் அவர்கள் காலமானார்கள்
Siyas Passed Away
ஹபீப் முஹம்மத் , முஸ்ஸம்மிலா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Habeeb Muhammed, Muzammila
இல்யாஸ் , ஜரீனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ilyas, Jareena
ஷம்சாத் பேகம் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Samsad Begam
ஸாபிக்
சுஹான் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Safik, Zuhan
ஷியாம்
மனா
ஷர்மிளா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Shiyam, Mana, Sharmila
பசான் (AZDA) அவர்களின் சகளையும்
Sakala of Fazan G (AZDA)
சிபாணி
நாஸூஹா
ரோஸி
நுஸ்ரா
வஸீமா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Sifani, Nazooha, Rozi, Nushrra, Waseema
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (தற்போதைய வதிவிடமான Akurana Call Point இன் மேல்மாடி (HNB அருகில் இருந்து ) 19-11-2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 19-11-2025 Wednesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
From: The current residence is upstairs in Akurana Call Point (near HNB).
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place