153/2 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla) *
பௌசுல் மஸீனா அவர்கள் காலமானார்கள்
Fauzul Mazeena Passed Away
ஹபீப் முஹம்மத், சல்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Habeeb Muhammed, Salma Umma
பாத்திமா ஷப்னம் அவர்களின் அன்பு தாயும்
Mother of Fathina Sabnam
லரீப் இஸ்மாயில் அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Lareef Ismail
அன்ஸார்
செய்யத் முஹம்மத்
மஸீன்
ஷியாம் (கெக்கிராவ தாஜ்மஹால் ஸ்டார்ஸ்)
மன்சூர்
மஹ்ரூப் ஆகியோரின் சகோதரியும்
Sister of Ansar, Seyyad Muhammed, Mazeen, Shiyam (kekirawa Thajmahal Stores), Masoor, Mahroof
சனீஷா
நஜிமுன்னிஷா
ஹலீமுன்னிஷா
ரிஸானா
ரைஸா
அனிஷா உம்மா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Saneesha, Najimunnisha, Haleemunnisha, Risana, Raiza, Aneesha Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-11-2025 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 13-11-2025 Thursday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place