347/D குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)
மொஹம்மத் முஹுதீன்அவர்கள் காலமானார்கள்
Mohamed Muhudeen Passed Away
மர்ஹூம்களான T M M இஸ்மாயில், ஜாரியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of TMM Ismail, Jariya Umma
பரகஹாதேனிய தாஹா, ஆமினா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Paragahadeniya Thaha, Amina
தாஜுன்னிஷா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Thajunnisha
உமர் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Umar
Dr ஷாகுல் ஹமீத்
அப்துல் காதர்
பரீதா
சித்தி பாத்திமா
மஸாயா
ரஸீமா ஆகியோரின் சகோதரரும்
Brother of Dr Shahul Hameed, Abdul Carder, Fareedha, Sithi Fathima, Mazaya, Razeema
ஷரீப் (ஒய்வு பெற்ற கல்வி அதிகாரி)
அப்துல் பரீத்
மௌஜூத்
பாரிஸ்
அஸ்மி
அஸ்கர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Sharreef (Rtd Educaation Officer), Abdul Fareed, Mowjood, Faris, Asmy, Askar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-11-2025 திங்கட்கிழமை பகல் 11.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 10-11-2025 Monday Noon 11.30 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place