444/3 கஸாவத்தை (Kasawatte), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
ஹாஜியாணி பௌசுள் கரீமா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Fawzul Kareema Passed Away
அல்ஹாஜ் S M M மர்சூக் (போஸ்ட் மாஸ்டர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of S M M Marsook
ஹாஸிம், நபீஸா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hashim, Nabeesha Umma
செய்யத் முஹம்மத், ராபியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Seyyad Muhammed, RRafiya Umma
மபாஸ் (அமேரிக்கா)
மபாஹிரா (கனடா)
ஷாகிர்
ஷம்ஹா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mafaz (USA), Mafahira (Canada), Shakir, Shamha
பஸ்னி (கனடா)
ரிஸ்னா
அஸ்மா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fazni (Canada), Rizna, Asma
ஆஸிக் (முன்னால் GS)
ரிஸானா
அஸ்வர்
அரூஸ் மௌலவி
அனீஸ்
சினாஸா
பஸ்ரினாஸ் ஆகியோரின் சகோதரியும்
Sister of Ashik (fmr GS), Rizana, Azwar, Aroos Moulavi, Anees, Sinasa, Fazrinas
சஹாப்தீன்
ஹனிபா
நவாஸ்
பௌசெர்
மர்ஹூம் பைசல்
மர்சூக்
பைசல் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Shahabdeen, Haneefa, Nawas, Fawzwe, Marhoom Faizal, Marsook, Faizal
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-11-2025 சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-11-2025 Saturday Evening 5.00 at Kasawatte – Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place