Janaza – ஜமீலா (Jameela) – தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte)

தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)

ஹாஜியானி ஜமீலா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Jameela Umma Passed Away

மர்ஹூம்களான செய்யத் முஹம்மத், ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyad Muhammed, Rahmath Umma

மர்ஹூம் அல்ஹாஜ் நூர் முஹம்மத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Noor Muhammmed

மர்ஹூம் தௌபீக்
நஸீர்
முசம்மிலா
லரீபா
சித்தி பாத்திமா
சரீனா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Thawfeek, Naseer, Muzammila, Larreefa, Sithi Fathima, Sareena

அல்ஹாஜ் சுபைர்
அல்ஹாஜ் ராசிக்
அல்ஹாஜ் கஸ்சாலி மௌலவி
அஜ்வாத்
மசீனா
அஸ்மியா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Zubair, Razik, Gazzaly Moulavi, Ajward, Mazeena, Asmiya

இஸ்மாயில்
அல்ஹாஜ் அஹ்மத் முஹம்மத்
மர்ஹுமா கதீஜா
மர்ஹுமா ஹாஜியானி பலீலா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Ismail, Ahmed Muhammed, Kadeeja, Faleela Ummma

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-11-2025 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-11-2025 Friday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பௌஸ் (Fawz) – 9ம் கட்டை (9th Mile Post)

9ம் கட்டை பிறப்பிடம் (Born Place 9th Mile Post)வாரியப்போல வசிப்பிடம் (Living in Wariyapola) மொஹமட் பௌஸ் அவர்கள் …

Free Visitor Counters Flag Counter