Janaza – சைனம்பு (Zainambu) – 7ம் கட்டை (7th Mile Post)

693 – 7ம் கட்டை ( 7th Mile Post), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

சைனம்பு அவர்கள் காலமானார்கள்
Zainambu Passed Away

மர்ஹூம்களான சுல்தான் லெப்பை, உம்மு சல்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Sulthan Lebbai, Ummu Salma

மர்ஹூம் அல்ஹாஜ் ஹனீபா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Hanifa

மர்ஹூம் றஸ்மின்
ரஸ்லியா
றசான் ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Late Rasmin, Rasliya, Razan

ஹில்மி (ஜப்பான்)
பஸ்லுனா ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Hilmi (Japan), Fazluna

மர்ஹூம் அல்ஹாஜ் அஹ்மத் சாஹித்
மர்ஹூம் அல்ஹாஜ் ரஷீத்
மர்ஹூம் அல்ஹாஜ் மிர்ஷாத்
மர்ஹுமா ஹாஜியானி நஜிம்முன்னிஷா
ஹாஜியானி தஹுன்னிஷா
சம்சுன்னிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Al-Haj Ahmaed Shahid, Al-Haj Rasheed, Al-Haj Mirshard, Najimmunisha, Thajunnisha, Samsunisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-11-2025 வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 07-11-2025 Friday Morning 9.15 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பௌஸ் (Fawz) – 9ம் கட்டை (9th Mile Post)

9ம் கட்டை பிறப்பிடம் (Born Place 9th Mile Post)வாரியப்போல வசிப்பிடம் (Living in Wariyapola) மொஹமட் பௌஸ் அவர்கள் …

Free Visitor Counters Flag Counter