Janaza – சுபைர் (Zubair) – 7ம் கட்டை ( 7th Mile Post)

699/B – 7ம் கட்டை (7th Mile Post), நீரல்லை (Neeralla) பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)

அல்ஹாஜ் சுபைர் (Lanka palace Anuradhapura, உரிமையாளர்)அவர்கள் காலமானார்கள்
Al-Haj Zubair Passed Away

செய்னுல் ஆப்தீன் (பத்தாயிரம்) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Zainul Abdeen (Pathtaiyirram)

செய்யட் முஹம்மத் (சிங்கர் மாமா) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyad Muhammed (Singer Mama)

ஹாஜியானி நிஹாயா
நியாஸா
அல்ஹாஜ் சனூஸ்(New City Hardware, Anuradhapura)
ரிஸ்லான்
சிபான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Nihaya, Nisaya, Sanoos, Rislan, Shifan

அல்ஹாஜ் பாசில் அமீன் (Men’s mart)
மஹ்ரூப்
ஹாஜியானி நஸ்ரியா
முர்ஷிதா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Fazil Ameen (Mens Mart), Mahroof, Nasriya, Murshida

மற்ஹும்களான ஹாஜியானி ஜெஸீமா உம்மா
அல்ஹாஜ் மன்சூர்
அல்ஹாஜ் நிஸார் ஆகியோரின் சகோதரரும்

Brother of Jazeema Umma, Mansoor, Nisar

K.M.M.S, Kurunegala
ஹாஜிகளான ராஸிக்
ரஜப்
பலீல்
ரஸான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of KMMS Razik, Rajab, Faleel, Razan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-11-2025 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 05-11-2025 Wednesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter