189 பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya)
பாத்திமா ஷர்மிலா அவர்கள் காலமானார்கள்
Fathima Sharmila Passed Away
அஸீம் (நாகொள்ள ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Azeem (Nagolla)
நிஸாம்தீன் , ரிஸானா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Nisamdeen, Risana
அஸாஹிம் , நஜீரா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Asaahim, Najeera
அலீஷா அவர்களின் அன்பு தாயும்
Mother of Alisha
சாயிலா பானு
சாஜித் அவர்களின் சகோதரியும்
Sister of Sayila Banu, Sajith
மர்ஹூம் அல்ஹாஜ் ஜிப்ரி (Lucky stores) அல்ஹாஜ் முனாஸிர், அல்ஹாஜ் மாலிக் ஆகியோரின்
ரிப்கி
ரீமா அவர்களின் மைத்துனியும்
Sister-in-law of Rifki, Reema
இஸ்மாயில்
அல்ஹாஜ் நஸீர் (இம்பாலா ) ஆகியோரின் சகோதரி மகளும் ஆவார்
Sisters Daughter of Ismail, Naseer (Impala)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-10-2025 வெள்ளிக்கிழமை இரவு 9.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 31-10-2025 Friday Night 9.00 at Pangollamada Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place