324/1B புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) *
ஹரீஷா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hareesha Umma Passed Away
மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீட் , கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Kadeeja Umma
ஷாஹுல் ஹமீத் (லெப்பை மாமா), ஹைருன்னிஷா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law ofSahul Hameed (lebbai Mama)
அல்ஹாஜ் முனாஃப் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Munaf
ஸுலைஹா (சட்டத்தரணி )
பாஸி
இன்ஸாப் (குவைத் ) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Zulaiha (Lawyer), Fazi, Inshaf (Kuwait)
புர்ஹான்
அம்னா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Burhan, Amna
மர்ஹூம் அப்துல் ஜப்பார்
சித்தி அனீஷா
சித்தி பாத்திமா
பஷீர்
நஸீரா (ஓ.ஆசிரியை Azhar + Zahira) ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Abdul Jabbar, Sithi Aneesha, Sithi Fathima, Baasheer, Nazeera (Rtd Teacher Azhar & Zahira College)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 28-10-2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 28-10-2025 Tuesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place