Janaza – அஸ்வர் (Aswar) – நீரல்லை (Neeralla)

644/1 நீரல்லை (Neeralla) அகபா மஹல்லா (Akaba Mahalla) *

அஸ்வர் அவர்கள் காலமானார்கள்
Aswar Passed Away

ராஜீதீன், முஸம்மிலா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Rajideen, Muzammila

ரினோஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rinosha

அக்சான்
ஆஷிக்
லைனா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Akshan, Ashik, Laina

ரில்வான் (கட்டுகஸ்தோட்டை ) அவர்களின் சகோதரரும்
Brother of Rilwan (Katugastota)

மில்ஹான்
ரில்வான்
இம்நான் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Milhan, Rilwan, Imnan

யகூப்
நஸீர்
ஸகூர்
நஸ்லுர் ரஹ்மான் அவர்களின் சகளையும் ஆவார்

Sakala of Yahkoob, Nazeer, Sakoor, Nazlur Rahman

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26-10-2025 Sunday Night 7.00 at Akurana Grand Mosque (Thai Palli)

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter