Janaza – ஹுசைர் (Huzair) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda), ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)

SHM ஹுசைர் (ஓய்வு பெற்ற விவசாய அதிகாரி)அவர்கள் காலமானார்கள்
Huzair (Rtd Agriculture officer) Passed Away

மர்ஹூம் சாகுல் ஹமீது ராபீயா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shahul Hammed . Rafiya

சித்தி ரஹிமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Raheema

மர்ஹும் இப்ராஹீம் ஆலீம்,ஹசீனத் உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ibrahim Aalim, Haseenath Umma

பதுர் சாதீக் (ஆயுர் வேத மருந்து கடை உரிமையாளர் அக்குறணை)
பஸ்லியா
ரிஸ்வான்(ஜப்பான்)
இன்ஷாப் (ஆயுர் வேத வைத்தியர்) ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Badur Sadik (Ayurveda Shop), Fazliya, Rizwan (Japan), Inshaf (Ayurvadic Doctor)

பவ்ஸர் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Fawzer (SS Enterprise Anuradhapura)

ஜுனைட்
நிஸாம் ஆகியோரின் சகோதரரும்

Brother of Junaid, Nizam

மர்ஹும் அல்ஹாஜ் சித்தீக் மௌலவி(ஓய்வு பெற்ற ஆசிரியர்)
மர்ஹும் அல்ஹாஜ் ஹபீப் முகம்மது ( ஓய்வு பெற்ற அதிபர்)
மர்ஹூம் முக்தார்
நஜீப்
ஜாபீர் (ஓய்வு பெற்ற ஆசிரியர்) ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Sideek Moulavi, Habeeb Muhammed, Mukthar, Najeeb, Jabir (Rtd Teacher)

நிரோஸ் ரஷீத் (அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின் சாச்சாவும் ஆவார்
Uncle of Nirosh (Akurana Pradesiya Saba Member)

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-10-2025 புதன்கிழமை பகல் 11.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 22-10-2025 Wednesday Noon 11.30 at Kurugoda – Muhiyadeen Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter