akurana janaza news 0360

ஜனாஸா அறிவித்தல்- 7ம் கட்டை, A.H. ஹலீம்டீன்

7ம் கட்டை, பத்ரியீன் மஹல்லாவை சேர்ந்த A.H. ஹலீம்டீன் அவர்கள் காலமானார்கள். إنا لله وإنا إليه راجعون

7th Mile Post, Badriyeen Mahalla. A.H Haleemdeen passed away.

மர்ஹூம் அப்துல் ஹமீது தம்பதிகளின் மகனும்

மர்ஹூம் நூர் முஹம்மது தம்பதிகளின் மருமகனும்.

நஸம் ஸானா, ஸானா மரியம், ஹஸானி மரியம், நுஸ்ரா, இன்சமாம் ஆகியோரின் அன்பு தந்தையும்.

மர்ஹூம்களான லங்கா ஹார்ட்வேர் (பஷீர், ஹாசீம், ஹனீபா) ஜவாஹீர், நஸீர், சுபைதா, யாஸ்மின் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாசா இன்று வெள்ளிக்கிழமை (26-06-2020) மாலை 3.00 மணிக்கு அக்குறணை பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter