283/5 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
ஹாஜியானி சித்தி மர்லிஹா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Sithi Marliha Passed Away
மர்ஹூம்களான அப்துல் ஹமீத். ஸரீபா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Hameed, Sareefa
மர்ஹூம் அல்ஹாஜ் நிசாம்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Nisamdeen
அல்ஹாஜ் மின்ஸார் அவுஸ்திரேலியா
ஹஸாமில் அவுஸ்திரேலியா
றஸ்மி
ஸியானா
ஹலீமா
சில்மியா
சிம்சானா
சிபானி U.K
சபானி ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Minsar (Australlia), Hazamil (Australia), Rasmi, Siyana, Haleema, Silmiya, Simsana, Sifani (UK), Safani
அல்ஹாஜ் சலீம்
ரிஸ்வி
மர்ஹூம். மில்ஹான்
சுபியான்
அஸார்
றபாஸ் U.K
அக்ரம்
சன்பரா அவுஸ்திரேலியா
றிப்னா அவுஸ்திரேலியா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Al-HajSaleem, Rizvi, Marhoom Milhan, Sufiyan, Asaar, Rafaz (UK), Akram, Sanfara (Australia), Rifna (Australia)
மர்ஹூம் அல்ஹாஜ் செய்யது முஹம்மது
மர்ஹூம் அல்ஹாஜ் ஹபீப் முஹம்மத்
மர்ஹூம் சுபைர் முஹம்மத்
அல்ஹாஜ் றவூப் முஹம்மத்
சரூக் முஹம்மத்
மர்ஹூமா றாஹிலா உம்மா
மர்ஹூமா ஹாஜியானி அனிஸா உம்மா
ஹாஜா தமீமா உம்மா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Al-HajSeyyad Muhammed, Al Habeeb Muhammed, Subair, Rauf, Zarook, Rahila, Aneesa Umma, Haja Thameema
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 22-09-2025 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 22-09-2025 Monday Night 8.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place