பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
அல்ஹாஜ் ஹலீந்தீன்அவர்கள் காலமானார்கள்
Haleem Deen Hajiyar Passed Away
உதுமாலெப்பே மற்றும் லதிபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Uthuman Lebbai, Latheefa Umma
மர்ஹூம் அப்துல் சலாம் சித்தி மசூதா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Salam, Sithi Masoodha
ரிஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Risana
அர்ஷாத்
பாஷித்
ஷல்ஹா
முவாத் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Arshard, Bashid, Shalha, Muwadh
முஸாகிர்
இக்ரா
ஹம்னா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Musakir, Ikra, Hamna
ரபீக்
ரிம்சன்
பரீதா உம்மா
பெளசியா உம்மா
நிஸாயா
நஸ்லியா உம்மா
ஸரீனா
நதீமா
இஸாபா ஆகியோரின் சகோதரரும்
Brother of Rafeek, Rimsan, Fareeda Umma, Fawsiya Umma, Nisaya, Nasliya, Sareena, Nadeema, Isafa
மன்சூர்
முயீஸ்
அஸ்ரி
ஜனீர்
ரிபாஸா
ரிஸ்வியா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Mansoor, Muyees, Asri, Janeer, Rifasa, Risviya
நிலுபர் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Nilufer
ஜனாஸா நல்லடக்கத்திற்காக தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza at Akurana Grand Mosque (Thai Palli)
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place