187 தொடங்கொள்ள (Dodangolla), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)*
அல்ஹாஜ் J M ஹம்ஸி அவர்கள் காலமானார்கள்
Al Haj HamzyPassed Away
ஜலால்தீன் (JP) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Jamaldeen JP
சமூன் (Engeeeire)
ஷஹாபிதீன் டொக்டர்
ரவூப்
அன்சாரி (Accountant)
ரிஸ்வி
பரீதா
அனீமா
நஸீமா
மார்ஷுனா
சர்புன்னிஷா ஆகியோரின் சகோதரரும்
Brother of Samoon Engeenier, Shahabdeen Docotor, Rauf, Ansari (Accountant), Rizvi, Fareedha, Aneema, Naseema, marsuna, Sarfunnisha
ஹனீபா
நயீம்
ராஸிக்
முஸீன்
நிஹார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Haneefa, Nayeem, Razik, Muhseen, Nihar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-09-2025 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-09-2025 Sunday Night8.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place