904 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
அல்ஹாஜ் M.L சாஹுல் ஹமீட் (முன்னைய நஜீம் stores – மாத்தளை) அவர்கள் காலமானார்கள்
Al Haj Shahul Hameed Passed Away
மர்ஹூம்களான முஹம்மது லெப்பை( முன்னால் நஜீம் ஸ்டோர்ஸ் ஹொரோப்பத்தான) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Muhammed Lebbai
மர்ஹூம்களான அஹமட் ஷஹீட் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Ahmed Shaheed
மர்ஹூமா fபவுஸுல் மஸீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fawzula Mazeena
ஹாஜிகளான ஸப்ரி
ஜெனீஸ் மௌலவி
சுஹ்ரி (சுசுகா ஜப்பான்) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Sabri, Janees Moulavi, Suhri (Suzuka Japan)
செய்யது முஹம்மட்
அப்துல் ஹமீட்
அஹ்மட் ஷஹீட்
மஹ்ரூப் ஆகியோரின் சகோதரரும்
Brother of Seyyad Muhammed, Abdul Hameed, Ahmed Saheed, Mahroof
ஹாஜிகளான ரிழ்வான்
மர்ஹூம் முஹ்ஸின்
இக்பால்
அஸீம் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Rilwan, Muhseen, Iqbal, Azeem
பஸ்லூனா
றிஸ்னா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Fazluna, Rizna
ஹாஜிகளான ரபீக்
நளீர்
ஹுமைட்
மஷாஹிர்
கலீபுல்லாஹ் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Rafeek, Naleer, Humaid, Mazahir, Kaleefullah
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-09-2025 வியாழக்கிழமை பகல் 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 11-09-2025 Thursday Noon 11.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place