88/1 மாத்தளை வீதி (Matale Road), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
அல்ஹாஜ் A.C.M. நஸீர் அவர்கள் காலமானார்கள்
Al-Haj Naseer Passed Away
மர்ஹூம்களான அப்துல் கப்பார், பாத்துமுத்து (பசீர் உம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Gaffar, Fathimuthu
மர்ஹூமா குறைஸா உம்மா மற்றும் ஸாகிரா ஆகியோரின் அன்பு கணவரும்
Husband of Kuraisha Umma, Shakira
மர்ஹூம் அல்ஹாஜ் பாயிஸ்
அல்ஹாஜ் பஸ்லுல் ஹக் (Mecaw Service Station)
ஹாஜியானி நஸ்வான் பீபீ
அல்ஹாஜ் முஹ்தீன் (7ம் கட்டை பெற்றோல் செட்)
அல்ஹாஜ் றிஸ்வான் (பெற்றோல் செட், கந்தளாய்)
நஷீதா உம்மா
சுல்பி (ஜப்பான்) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Al-Haj Fayis, Al-HajFazlul Haq (Mecaw Service Station), Hajiyani Naswan Bibi, Al-Haj Muhdeen (7MP Petrol Shed), Al-HajRiswan (Kantale Petrol Shed), Nasheeda Umma, Zulfi (Japan)
அல்ஹாஜ் அமீன்
அல்ஹாஜ் மக்கீன்
நஸீரா உம்மா
மர்ஹுமா ஹாஜியானி ஸாஹிரா உம்மா
மர்ஹூம் மக்ஸூத்,
மர்ஹூம் நிஸார் ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Ameen, Al-Haj Makeen, Naseera Umma, Hajiyani Zahira Umma, Maksood, Nisar
அல்ஹாஜ் இஸ்ஸதீன்
அல்ஹாஜ் சியாம்
அல்ஹாஜ் நிரோஸ் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
Father-in-law of Al-Haj Izzadeen, Al- Siyam, Al-Haj Niros
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (றிஸ்வான் அவர்களின் இல. 137, பல்லேவெளிக்கட்டிய (டயலொக் ஒபிஸ் வீதி)இல்லத்தில் இருந்து)07-09-2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 07-09-2025 Sunday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
From his son Rizwan’s residence at 137 Pallewelikattiya (Dialog Office Road)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place