ஜனாஸா – அல்ஹாஜ் ஜிப்ரி (தெல்கஸ்தென்னை)

பத்ரியீன் மஹல்லா இல. 240 தெல்கஸ்தென்னையில் வசித்த
அல்ஹாஜ் ஜிfப்ரி அவர்கள் காலமானார்கள்.

அன்னார் மர்ஹூம் மொஹமட் அலி தம்பதியினரின் மகனும்

மர்ஹூமா சித்தி fபாத்திமா, ரிலாயா ஆகியோரின் கணவரும்

ஜுல்fபிக்
fபைசல்
ரிfபாஸ்
சியானா
fபிர்தௌசியா
ரிஸ்னா ஆகியோரின் தந்தையும்

அஜ்வாட்
ரிஸ்வி
இர்fபான் ஆகியோரின் மாமனாரும்,

சக்கூர்
வசீர்
மர்ஹூம் fபாயிஸ்
ஆஷிக்
ரில்வான் ஆகியோரின் சகோதர்ரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக இன்று மாலை 3.30 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து தாய்ப் பள்ளிவாயலுக்கு எடுத்துச் செல்லப்படும்.

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter