Janaza – மர்ஸுக்(Marzook ) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya), அபீ தர்தா மஹல்லா (Abitharda Mahalla) *

மர்ஸுக் அவர்கள் காலமானார்கள்
Marzook Passed Away

மர்ஹுமா ஸம்சுன்னிசா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Samsunnisha

மஸ்லான்
மாஸூமியா
ஷாபினாஸ்
ஷாபிரினஸ்
ஷப்னா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Maslan, Mazoomiya, Shafinas, Shafirnas, Shafna

ரிஸ்லான்
தாரிக்
நூமான் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Rislan, THarik, Numan

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 20-08-2025 புதன்கிழமை மாலை 3.00 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 20-08-2025 Wednesday Evening 3.00 at Pangollamada Jummah Masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter