Janaza – வஸீரா (Wazeera) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொள்ளாமடை (Pangolladmada), ஜன்னாஹ் மஹல்லா (Jannah Mahallah)*

ஐநுல் வஸீராஅவர்கள் காலமானார்கள்
Ainul WazeeraPassed Away

கலீமுல்லாஹ் மௌலவி அவர்களின்அன்பு மனைவியும்
Wife of Kaleemullah Moulavi

உமைர் (அக்குறணை பிரதேச சபை உறுப்பினர்) அவர்களின்அன்பு தாயும்
Mother of Umair (Member of Akurana Pradesiya Saba)

மஜீத்(ஹாபிஸ் நானா)
ஓய்வு பெற்ற ஆசிரியர் சலீம்
பாஸி
மர்ஹூம் வாஹித் ஆகியோரின் சகோதரியும் ஆவார்

Sister of Majeed (Hafiz Nana), Saleem Master, Fazi, Wahid

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-08-2025 ஞாயிற்றுக் கிழமை இரவு 7.30மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மாமையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time17-08-2025SundayNight7.30atPangollamada Jummah Masjid

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter