22/1 உடவெளிகெடிய (Udaweliketiya), ஸபா மஹல்லா (Safa Mahallah) *
சியானா அவர்கள் காலமானார்கள்
Siyana Passed Away
மர்ஹூம்களான ஹாசிம் , மிசிரியா (மெதவாச்சி சியானா ஹோட்டல்) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hashim, Misiriya
மர்ஹூம்களான ஜுனைதீன் , சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Junaideen, Sithi Fathima
சலீம் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Saleem
ஸப்ரான்
ஸாஹிர்
அப்சல்
ஆதிப்
ஷப்னா
ஷஹானா
அக்ஸா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Safran, Zahir, Afzal, Aathif, Shafna, Sahana, Aksha
சுஹைல்
சூபியான்
சியான்
சியாபா
மிஸ்பானா
நஸ்ருன் சாஜிதா ஆகியோரின் சகோதரியும்
Sister of Suhail, Sufiyan, Sifan, Siyafa, Misbana, Nasrun Sajitha
நசூபர்
அமிர்ஷா
ஷம்ரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Nasoofer, Amirsha, Shamra
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-08-2025 சனிக்கிழமை மாலை 4.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 16-08-2025 Saturday Evening 4.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place