286 மாத்தளை வீதி (Matale Road)
ஷாபிரா (மாத்தளை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Shabira Passed Away (Matale Born – living in Akurana)
மர்ஹும் சைனுத்தீன் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Zainutheen
மன்சூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Mansoor
ரஸா
ரிப்கா
ரினாஸ் ( அஸ்ஹர் மாதிரி ஆரம்ப பாடசாலை ஆசிரியை) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Raza, Rifka, Rinas (Azhar Model Teacher)
சிஹான்
ரம்ஸி
ருஸ்னா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Shihan, Ramzi, Ruzna
யூனுஸ்
ருஸ்தி
ருமைஸ்
முஆத் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்
Grand Mother of Yoonus, Rushdi, Rumaiz, Muaad
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-08-2025 வியாழக்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-08-2025 Thursday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place