பட்டுகொட (Batugoda), அப்றார் மஹல்லா (Abrar Mahalla)
நஜீம் ஹாஜியார் அவர்கள் காலமானார்கள்
Najeem Hajiyar Passed Away
ஹபுகஸ்தலாவ தம்பி மரிக்கார், ஜைத்தூன் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Haougasthalawa Thambi Marikkar, Zaithun Umma
ஷாஹுல் ஹமீத் , லதீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed, Latheefa Umma
ஹாஜியானி நலீபா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Naleefa
ஷானாஸ்
ஸல்மா
ஷாகிர் (UK)
ஷாமில் (Japan) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shanas, Salma, Shakir (UK), Shamil (Japan)
ஷிபான்
ஷாஜித்
இல்மா (UK) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Shifan, Sajith, Ilma (UK)
அல்ஹாஜ் ஸரூக் அவர்களின் சகோதரரும்
Brother of Al Haj Zarook
நவ்சாத்
நஜீம்
நபீர் ஆகியோரின் மைத்துனரும்ஆவார்
Brother-in-law of Nawsard, Najeem, Nafeer
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09-08-2025 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 09-08-2025 Saturday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place