பீலிக்கரை (Peelikkara) தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
முஹம்மத் ராபி அவர்கள் காலமானார்கள்
Muhammed Rafi Passed Away
மர்ஹூம்களான ஷிஹாப்தீன் மௌலவி , சித்தி ஸாஹிரா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Shihabdeen Moulavi, Sithi Zahira
பாத்திமா ரிஸ்னா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fathima Rizna
மர்ஹூம்களான நளீர் , ஷஹர்வான் பீபீ தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Naleer, Shaharwan Bibi
ரயீஸ்
றாயித் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Rayees, Rayith
அனீஸ் மௌலவி
ரியாஸ் மௌலவி
ரிஸ்வான்
ரம்சீன்
ரிஸ்வி
பரூசா
முபீதா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Anees Moulavi, Riyas Moulavi, Riswan, Ramseen, Risvi, Faroosa, Mufeedha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 09-08-2025 சனிக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 09-08-2025 Saturday Noon 11.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place