பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),KM மஹல்லா (KM Mahalla)
A M M ரிம்ஸான் (இந்தியா பிசினஸ் ) அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான முனாப் , ரஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
மர்ஹூம்களான அப்துல் கபூர் மாஸ்டர், சித்தி ஸாஹிரா தம்பதிகளின் மருமகனும்
மர்ஹுமா பர்ஸானா அவர்களின் அன்பு கணவரும்
அதீக்
ஆதிப்
பாஸித்
அப்துல்லாஹ்
ஸாத்
ஆமினா ஆகியோரின் அன்பு தந்தையும்
ஷம்ரா
ஸைமா ஆகியோரின் மாமனாரும்
ரவூப்
சலீம்
நவ்ஸீ
நெதீர்நிஷா ஆகியோரின் சகோதரரும்
பஸான்
அக்ரம்
ஸான் (Akurana Smart Ceramic)
ஸுல்பி
ஹசீனா
ஸம்ஸானா
சுல்பியா
பஸூஹா ஆசிரியை
சர்வின் ஆசிரியை ஆகியோரின் மைத்துனரும்
பாஸில்
லரீப்
பௌசுல் அக்பர்
பஸ்மின் சார்
இம்ரான் ஆகியோரின் சகளையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கம் இந்தியாவில் இடம்பெறும் – Janaza burial will be held in India
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place