338 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *
அல்ஹாஜ் ஹாஷிம் அவர்கள் காலமானார்கள்
ஹசன் , செய்னம்பு (ஹோரோபோதான ) தம்பதிகளின் அன்பு மகனும்
இஸ்மாயில் , கதீஜா (குருந்துகஹஏல) தம்பதிகளின் மருமகனும்
பௌசுல் மஸாயா அவர்களின் அன்பு கணவரும்
பஸ்லுனா
ரிஸ்வி
அஸ்மி
நாஸிர் ஆகியோரின் அன்பு தந்தையும்
சிராஜ் என்ஜீனியர் அவர்களின் மாமனாரும்
ஜமீலா
கதீஜா
சித்தி உம்மா
சமீன்
ஜலால்தீன்
ராஸிக்
பாத்திமா
பதுருன்னிஷா
நஸீமா
சஹார்வான் ஆகியோரின் சகோதரரும்
இல்யாஸ்
செய்யத் முஹம்மத்
மஹ்ரூப்
சவாஹிர்
அன்சார் ஆகியோரின் மைத்துனரும்
ஜாபிர் மாஸ்டர்
ரஷீத் ஆகியோரின் சகளையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-08-2025 வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 03-08-2025 Friday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place