Janaza – சலீம் (Saleem) – மாத்தளை வீதி (Matale Road)

124/7 மாத்தளை வீதி (Matale Road), 6ம் கட்டை ( 6th Mile Post), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)

மொஹம்மத் சலீம் அவர்கள் காலமானார்கள்
Mohamed Saleem Passed Away

மர்ஹூம்களான நூர் முஹம்மத் , சுலைஹா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Sulaiha Umma

சுலைமான், நூர் சித்தி தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Suliman, Noor Sithi

லைலா உம்மா தம்பதிகளின் அன்பு கணவரும்
Husband of Laila Umma

பெரோஸ்
நுஸ்கி
ஸப்ராஸ்
சிபானா
மில்ஹான்
இம்ரான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Feroz, Nuski, Safras, Sifana, Milhan, Imran

ஹலீம்தீன்
மிபாஸா
முஸ்ரிபா
அஸ்கா
யாஸ்மின்
இல்மா ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Haleem Deen, Mifasa, musrifa, Aska, Yasmin, Ilma

சஹாப்தீன்
முனாப்
இல்யாஸ்
ஹமீத்
பௌசியா
பரீதா
உஸாமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Sahaptheen, Munaf, Ilyas, Hameed, Fawsiya, Fareeda, Usama

றம்ஸான்
மஸீன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Ramsan, Maseen

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-07-2025 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17-07-2025 Thursday Evening 6.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter