ஜனாஸா அறிவித்தல் Janaza – உம்மு ஸாஹிரா (Ummu Zahira)

ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)

உம்மு ஸாஹிரா அவர்கள் காலமானார்கள்
Ummu Zahira Passed Away

I.S ஹமீத் JP காலியார், பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Hameed, Pathi Muththu

O.L.M உமர் லெப்பை தம்பதிகளின் மருமகளும்
Daughter-in-law of OLM Umar Lebbai

O L M ரஷீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of OLM Rasheed

றிபான்
ஷியான்
டில்ஷான்
ஹாஜியானி ரஸானா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rifan, Shiyan, Dilshan. Hajiyani Razana

சியாம் ஹாஜியார்
அரூஸியா
ஷிஹாரா
ஜமீலா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Siyam Hajiyar, Aroosiya, Shihara, Jameela

பாரிஸ்
மன்ஸீர்
ரிஸ்வி
பரீதா
பௌஸியா
பெரோசா
அனீமா
ரூமி ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Faris, Manseer, Risvi, Fareesha, Fowziya, Feroza, Aneema, Roomy

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 16-07-2025 புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 16-07-2025 Wednesday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter