Janaza – சித்தி ஜிப்ரியா (Hajiani Sithi Jifriya) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

286 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)

ஹாஜியானி சித்தி ஜிப்ரியா அவர்கள் காலமானார்கள்
Hajiani Sithi Jifriya Passed Away

மர்ஹும் அல்-ஹாஜ் மஹ்ரூப் (ஓய்வு பெற்ற முன்னால் அக்குறணை சாஹிரா கல்லூரியின் ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al Haj Mahroof (Rtd Teacher Akurana Zahira College)

மர்ஹும்களான நூர் முஹம்மத் சபரா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Noor Muhammed, Safara Umma

மர்ஹும்களான ஹனீபா ஆலிம் ஷரீபா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Haneefa Alim, Shareeda Umma

நிஸ்ரின் ஜனீஸா
மபாஹிர் (Print Air)
ஜிஸ்மியா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Nisrin Janeesa, Mafahir, Jismiya

ஸுபியான்
ஜெம்ஸீர்
நஸ்ரினா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Sufiyan, Jamseer, Nasrina

அல்-ஹாஜ் ஜலீல்
மர்ஹும்களான அஹமட் ஸஹீட்
அப்துல் கபூர்
மன்ஸூர்
ரஹ்மதுல் ஹினாயா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Al Haj Jaleel, Ahmad Saheed, Abdul Gafoor, Mansoor, Rahmathul Hinaya

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-06-2025 வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-06-2025 Friday Night 7.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter