தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte),உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)
செய்யது ஹில்மி அவர்கள் காலமானார்கள்
Seyyad Hilmy Passed Away
பதிலா அவர்களின் அன்பு கணவரும்
அக்ரம் (ஜப்பான்)
உஸாமா
சுரையா
பெரோஸா
அஸ்னா ஆகியோரின் அன்பு தந்தையும்
செய்யது நவ்பர் அவர்களின் சகோதரரும்
ஸைனுல் ஆப்தீன்
பாருக்
ஹனீபா
ஹாரிஸ் (கடார்) ஆகியோரின் மைத்துனரும்
ரம்ஸான்
சியான்
ரஸ்மீன்
பாகிர் ஆகியோரின் சகளையும்
மௌலவி அப்துல் அஸீப்
மொஹம்மட் நாஸிர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place