அல்ஹாஜ் பஸீல் (முஹம்மதியா ஸ்டார்ஸ் – கட்டுகஸ்தோட்டை) அவர்கள் காலமானார்கள்
Fazeel Hajiyar (Muhammadiya Stores Katugastota) Passed Away
சித்தி பாரிஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fariza
மர்ஹூம் அப்துல் காதர் , நஜிமுனிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder, Najimunisha
மர்ஹூம் ஹாஜி ஹுசைன் (ஸாரி கிங்டம் கண்டி ) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Haji hussain (Saree Kingdom – Kandy)
சிம்லா
ஸமாரா
ஹிஜாஸ்
அப்துர் ரஹ்மான் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Simla, Samara, Hijas, Abdur Rahman)
ஆஷிப் அஸ்ஹர்
அஹமத் அப்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Ashif Azhar, Ahmad Abdullah
அல்ஹாஜ் சனீர்
ஷபீர்
பௌசி
ஸரீனா
ஸியாசா ஆகியோரின் சகோதரரும்
Brother of Saneer, Safeer, Fawzi, Sareena, Siyasa
அல்ஹாஜ் பாரிஸ்
ரஸீன்
ஸரூக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Faris, Razeen, Zarook
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-03-2025 வெள்ளிக்கிழமை மாலை 3.15 மணிக்கு (அன்னாரின் தாயார் இல்லத்தில் இருந்து) தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time (From his mothers place) 21-03-2025 Friday Evening 3.15 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place