Janaza – நவாஸ் (Nawas) – குருகோடை (Kurugoda),

குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)

அல்ஹாஜ் நவாஸ் அவர்கள் காலமானார்கள்
Al Haj Nawas Passed Away

கம்பளை ஜெயமலாபுர – மர்ஹூம் அஹமத் அலி ஹாஹியார் மர்ஹூம் ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Gampola Jayamalapura Ahmaed Ali Hajiyar, Rahma Umma

சித்தி மர்ஷுனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Marsuna

ஆயிஷா பர்வின் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Aysha Farwin

பர்ஹான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Farhan

ஸீஷான்
ஷெஸான் ஆகியோரின் அப்பாவும்

Grand Father Zeeshan, Shezan

நிஸாம்தீன்
ஹலீம்தீன்
நலீம்தீன்
ஸியாதா
ரிஸானா
மஸீனா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Nizamdeen, Haleemdeen, Naleemdeen, Ziyadha, Raizana, Mazeena

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 06-03-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு கம்போளை ஜும்மாஹ் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 06-03-2025 Thursday Evening 4.30 at Gampola Jumma masjid

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter