57/A குருகோடை (Kurugoda)
ஐனுல் சிபாயா அவர்கள் காலமானார்கள்
Ainul Sifaya Passed Away
அபூபக்கர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Aboobakar
காலித், ரஹ்மா உம்மா – நூல் கம்பனி தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Kalidh, Rahma Umma (Nool Company)
ஷரீகா
சும்னா
ஹஸ்னா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Shareeka, Zumna, Hasna
ஹஸ்பிகான் (அவுஸ்திரேலியா )
முக்ஷீட் (ஜப்பான் )
ரிபான் (ஜப்பான்) ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Hasfikhan (Australia), Mukshid (Japan). Rifan (Japan)
அமானுல்லாஹ் (இக்ராம் )
ரியாத் (ஜப்பான் )
சியாம் (ஜப்பான் )
மர்ஹுமா பௌசியா
தீனா
ஷிபானா
ஜெஸ்மினா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Amanullah (Ikram), Riyad (japan), Siyam (Japan), Fawziya (M), Deehna, Shifana, Jasmina
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-01-2024 புதன்கிழமை பகல் 12.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-01-2024 Wednesday Noon 12.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place