98 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *
அஸ்மியாஅவர்கள் காலமானார்கள்
Asmiya Passed Away
மர்ஹூம் அல்ஹாஜ் முனாப் (முன்னாள் அளவதுகோட றம்ஸான் ஸ்டார்ஸ்), றஸீனா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Late Al Haj Munaf (fmr Alawathugoda Ramzan Stores) Razeena
நுஸ்ரி (ஜப்பான் )
நுஸ்கி
நுஸ்லா
நுஷ்ரத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Nushri (Japan), Nushki, Nusla, Nushrath
முர்ஷித் (ஜப்பான் )
ருஷ்தா
ஹஸ்னா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Murshith (Japan), Rushda, Hasna
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-12-2024 வியாழக்கிழமை இரவு 8.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-12-2024 Thursday Night 8.00 at 9mp Jummah Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place