குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)
ஹாஷிம் அவர்கள் காலமானார்கள்
Hashim Passed Away
மர்ஹூம்களான தம்பி லெப்பை , ரஹ்மத் உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Thambi Lebbai, RAhmath Umma
அப்துர் ரஹீம், ஆமினா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdur Raheem, Amina
சித்தி பரீதா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fareedha
பாத்திமா
இனுஜா
இல்ஹாம் (ஜப்பான் )
ஸஹ்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fathima, Inooja, Ilham (Japan), Zahra
அக்பர் (அஜ்மீர் ஹோட்டல் )
அப்துர் ரஹ்மான் (ரியோ பேக்கரி – கொழும்பு )
ருஸ்கியா
அம்ரத் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Akbar (Ajmeer Hotel). Abdur Rahman (RIO bakery – Colombo), Ruzkiya, Amrath
மர்ஹுமா பாத்திமா
மர்ஹூம் ஷாஹுல் ஹமீத்
மர்ஹுமா ஹைருன்னிஷா
மர்ஹுமா ஹம்ஸத்தும்மா
மர்ஹூம் நுபீல்
பல்கீஸ்
அஜிதா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Fathima, Shahul Hameed, Hairunnisha, Hamzathumma, Nubeel, Balkees, Ajeetha
ரிபாய் (போட்ஸ்வானா ) ஸினாசி (கொழும்பு சில்க் சென்டர் ) ஆகியோரின் சகளையும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-12-2024 புதன்கிழமை இரவு 9.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18-12-2024 Wednesday Night 9.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place