8ம் கட்டை (8th Mile Post), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *
செய்யத் முஹம்மத் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்கள் காலமானார்கள்
Seyyad Muhammed (Rtd Principal) Passed Away
நூர் முஹம்மத் , பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Fathi Muthu
ஜைனுல் ஆபிதீன், சுலைஹா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jainul Abdeen, Sulaiha Umma
பரீதா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Fareeda Umma
ஜெஸீன் (ஸ்பெயின் )
பவாஸ் (பொட்ஸ்வானா)
ஜெஸீலா ஆசிரியை (பாலிகா )
ரியாஸா
சியானி ஆசிரியை (குருகோடை )
சம்லா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Jaseen (Spain), Fawas (Botswana), Jaseela (Balika Teacher), Riyasam Siyani (Kurugoda Teacher), Samla
லாபிர்
பைரூஸ்
அஸாம்
இர்ஷாத்
யுஸ்ரா
ரம்லா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Lafir, Fairoos, Azam, Irshad, Yushra, Ramla
மர்ஹுமா ஆயிஷா
மர்ஹூம் ஹனீபா
மர்ஹுமா கனீமா
மர்ஹுமா சுஹரா
மர்ஹுமா தமீமா
மர்ஹூம் தௌபீக்
இர்ஷாத்
இலியாஸ்
மஸீனா ஆசிரியை
ரிபாயா
பௌசியா
மஸாஹிமா ஆகியோரின் சகோதரரும்
Brother of Ayisha, Hanifa, Kaneema, Suhara, THameema, Thawfeek, Irshard, Iliyas, Mazeena Teacher, Rifaya, Fawziya, Mazahima
மர்ஹூம் புவாத்
மர்ஹுமா ஜெஸீமா
ஸாஹிரா
இஸ்ஸத் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Fuward, Jaseema, Zahira, Izzath
ஹபீப் முஹம்மத்
நிஸார்
மௌஸூம் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Habeeb Muhamed, Nizar, Maowsoom
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 15-12-2024 Sunday Noon 11.30 at Malwanahinna Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place